குளங்களை மீட்டெடுத்து வறட்சியை போக்கிய சுமதி சிதம்பரநாதன்

காணொளிக் குறிப்பு, சென்னை அருகே ஒரு 'ஸ்மார்ட்' கிராமம்
பிரசுரிக்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட நீர்நிலைகளை கிராம மக்களை கொண்டே முழுமையாக மீட்டெடுத்துள்ளார் அம்மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சுமதி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :