சாதாரண பொருட்களின் அசாத்திய கண்டுபிடிப்புகள்: அசத்தும் இந்தியர்

காணொளிக் குறிப்பு, கண்டுபிடிப்பு
பிரசுரிக்கப்பட்டது

புதிய புதிய கண்டுபிடிப்புகள் மூலம் அனைத்து பிரச்சனைக்கும் தீர்வு காண முயற்சித்து வருகிறார் உத்தப் பராலி. சுலபமாக கிடைக்கும் குறைந்த விலை பொருட்களை கொண்டு இதுவரை 140 கண்டுபிடிப்புகளை உருவாக்கியிருக்கிறார் பர்னாலி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :