அபாயகரமான நிலையை அடைந்த டெல்லியின் காற்று மாசு அளவு (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் தலைநகரமான டெல்லியின் சில இடங்களில் காற்றின் தரம், உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள அளவை விட 30 மடங்கு அதிகமாக பதிவாகியுள்ளது. டெல்லியிலுள்ள பள்ளிகளுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாசு கலந்த பனிப்புகையின் வியத்தகு படங்களை மக்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பிற செய்திகள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்