லட்சக்கணக்கான இளம்பெண்கள் கல்விபெற உதவும் கல்வியாளர்

காணொளிக் குறிப்பு, பள்ளிக்கு திரும்பும் இந்தியாவின் இளம்பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவில்தான் குழந்தை மணமகள்கள் அதிக அளவில் இருப்பதாக யுனிசெஃப் கூறுகிறது.

இந்தியாவில் 10-14 வயதிற்குட்பட்ட பெண்களில் மூன்றில் ஒரு பங்கினர் பள்ளிக்கு செல்வதில்லை. இந்நிலையில், பெண் குழந்தைகளை திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பாமல், பள்ளிக்கு அனுப்புங்கள் என்று பெற்றோருக்கு வழிகாட்டி, 1.5 இலட்சம் பெண் குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பியுள்ள தன்னார்வலர் குறித்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :