ஜெய்பூர் மகாராஜாவோடு லண்டனுக்கு வெள்ளிக் கலசங்களில் சென்ற கங்கை
பிரசுரிக்கப்பட்டது
ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, இந்தியாவின் வடமேற்கிலிருந்து லண்டன் நகரிற்கு பயணித்த ஜெய்பூர் மகாராஜா கங்கை நீரை வெள்ளிக் கலசங்களில் அடைத்து ஆயிரக்கணக்கான லிட்டர் கொண்டு சென்றதை விவரிக்கும் காணொளி.
நீல் மெக்கிரகரின் லிவிங் வித் தி காட்ஸ் பாட்காஸ்ட் என்ற ரேடியோ 4 வானொலி கேட்டு பதிவிறக்கம் செய்ய:
பிற செய்திகள்
- கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி
- கடும் சேதங்களை ஏற்படுத்திய ஒக்கி புயல் (புகைப்படத் தொகுப்பு)
- பிட்காயின் என்றால் என்ன? இதனால் நீங்கள் கோடீஸ்வரர் ஆவது சாத்தியமா?
- குஜராத் கள நிலவரம்: தலித்துகளின் மீசையும் ஜீன்சும் உறுத்துகிறதா?
- 'சினிமாக்காரர்கள் கறுப்புப் பணம் வாங்குவதை நிறுத்த வேண்டும்': பிரகாஷ் ராஜ்
- ஒரு லிட்டர் ஆட்டுப்பால் 1000 ரூபாய்!
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்