கனிமொழி: "என் அப்பா பற்றி நான் நினைக்காத நாளே இல்லை"

காணொளிக் குறிப்பு, 'ஜெயலலிதாவின் இடத்தை அதிமுகவினரால் ஈடு செய்ய முடியாது' - கனிமொழி
பிரசுரிக்கப்பட்டது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டங்கள், தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட முடிவு செய்தது ஏன் உள்ளிட்டவை குறித்து பிபிசி செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணன் உடனான பேட்டியில் பகிர்ந்துகொண்டார் கனிமொழி.

கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இரு முக்கிய ஆளுமைகள் இல்லாமல் நடக்கும் தேர்தல் குறித்த தனது கருத்துகளை அவர் தெரிவித்தார்.

கருணாநிதி இன்னும் இருந்திருந்தால், முதல் முறை மக்களை நேரடியாக சந்திக்கும் இந்தத் தேர்தலில், ஒரு தந்தையாகவும், தலைவராகவும் எப்படி வழிநடத்தி இருப்பார் என்று நினைப்பதாக கனிமொழி கூறினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :