மனங்கள் இணைந்த இந்த மணவிழாவின் சிறப்பு என்ன தெரியுமா?

காணொளிக் குறிப்பு, மனங்கள் இணைந்த இந்த மணவிழாவின் சிறப்பு என்ன தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது

சத்திஸ்கர் தலைநகர் ராய்பூரில் நடைபெற்ற இந்தத் திருமண நிகழ்வில், 15 மணமகன்களின் இணையர் அனைவரும் மூன்றாம் பாலினத்தவர்கள்.

மூன்றாம் பாலினத்தவர் பற்றி திரைப்படம் எடுத்துவரும் தயாரிப்பாளர் ஒருவரின் யோசனையில் இந்த திருமணங்கள் நடைபெற்றுள்ளன.

இத்தகைய திருமணங்கள் தொடர்ந்து நடந்தால், அடுத்த 8 முதல் 10 ஆண்டுகளில், மூன்றாம் பாலினத்தவரை கொண்டுள்ள பல குடும்பங்கள் தங்கள் வீடுகளிலும் திருமண ஊர்வலங்களை நடத்துவதற்கு தூண்டுதல் வழங்கும் என்று கருதப்படுகிறது.

காணொளி -அலோக் புதுல்/தேவேந்திரா சுக்லா/ஆயுஷ் கதுரியா

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :