"எழுத்தாளர்கள் மக்களவை உறுப்பினரானால் கூடுதல் பயன் என்ன?" - தமிழச்சி தங்கபாண்டியன் பதில்

காணொளிக் குறிப்பு, "எழுத்தாளர்கள் எம்.பி ஆனால் கூடுதல் பயன் என்ன?" - தமிழச்சி தங்கபாண்டியன் பதில்
பிரசுரிக்கப்பட்டது

அரசியலுக்குள் வந்தது எப்படி? வாரிசு அரசியல் குறித்த பார்வை, தென் சென்னை மக்களவை தொகுதியின் முக்கிய பிரச்சனைகளும், தீர்வுகளும் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பிபிசி செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன் உடனான பேட்டியில் பதிலளித்தார் தென் சென்னை மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியன்.

குறிப்பாக, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் எழுத்தாளர்கள் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ள புதிய போக்கு குறித்தும் அவர் தனது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :