விவசாயி மரணம்: ஒரு நிலத்தின் பிரச்சனையை புரிந்துகொள்ள தவறுகிறோமா?

காணொளிக் குறிப்பு, விவசாயி மரணம்: ஒரு நிலத்தின் பிரச்சனையை புரிந்துகொள்ள தவறுகிறோமா?
பிரசுரிக்கப்பட்டது

விவசாய தற்கொலைகள் தமிழகத்திற்கு புதிதல்ல. கடன் தொல்லையால், வெள்ளாமை பொய்த்ததால் தமிழ் நிலத்தில் விவசாயிகள் பூச்சி மருந்து அருந்தி மரணித்து இருக்கிறார்கள். ஆனால், இப்போது பூச்சி மருந்து தெளிக்கும் போதும் இறக்க தொடங்கி இருக்கிறார்கள்.

காணொளி தயாரிப்பு: மு.நியாஸ் அகமது

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :