கடல் சுமக்கும் மீன்: காசிமேடு மீனவர்கள் - தீவிரமாகும் வாழ்வாதார சிக்கல்
பிரசுரிக்கப்பட்டது
நம் உணவுத்தட்டில் உள்ள மீனுக்கு பின்னால் உள்ள நெய்தல் நிலத்தின் கதை மிகவும் உணர்வு பூர்வமானது. அதிகம் பேசப்படாதது. நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டியது. அம்மக்களின் வாழ்வை இந்தக் காணொளியில் காண்போம்.
காணொளி தயாரிப்பு: விஷ்ணுப்ரியா ராஜசேகர்
இது குறித்த கட்டுரையைப் படிக்க:’கடலைத் தவிர எங்களுக்கு வேறொன்றும் தெரியாது’ : வாழ்வாதார சிக்கலில் காசிமேடு மீனவர்கள்
பிற செய்திகள்:
- சபரிமலை நம்பிக்கை பற்றி விரிவாக உச்சநீதிமன்றத்தில் எடுத்துரைப்போம் - பாஜக தேர்தல் அறிக்கை
- எட்டுவழிச் சாலைத் திட்டம் ரத்து: விவசாயிகள் உற்சாக கொண்டாட்டம்
- மாலத்தீவு தேர்தல்: இந்தியாவுடன் நெருக்கமாக விரும்பும் கட்சிக்கு வெற்றிமுகம்
- இறந்த 25 ஆண்டுகளுக்கு பின் தாய்நாடு வந்த இலங்கை பிரஜையின் உடல்
- வறட்சியின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்