தேர்தல் 2019: "அதிமுக பணம் கொடுத்தாலும் ஜெயிக்க முடியாது" - ஆ. ராசா

காணொளிக் குறிப்பு, ஆ. ராசா
பிரசுரிக்கப்பட்டது

வேறெங்கோ சோதனை நடத்திவிட்டு அதனை திமுக-வோடு முடிச்சுப் போடுகிறார்கள் என்று பேசியுள்ளார் திமுக-வின் முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி மக்களவைத் தொகுதி வேட்பாளருமான ஆ. ராசா.

பொதுமக்கள் ஒன்றும் அவ்வளவு முட்டாள்கள் அல்ல. அதுவும் இந்த முறை நிறைய இளம் வாக்காளர்கள் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் ஓட்டை விற்க கூடாது என்று பெற்றோர்களுக்கு அறிவுறுத்துகின்றனர். பணம் கொடுத்து ஓட்டு வாங்குவது ஜனநாயகத்தில் ஒரு விபத்து அவ்வளவுதான். அது தொடர்ந்து நடக்காது, என்கிறார் ராசா.

திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளரான அவர் பிபிசி தமிழின் அகிலா இளஞ்செழியனுக்கு அளித்த நேர்காணல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :