பனி மனிதன் 'யதி' கால் தடம்: கேலிக்குள்ளாகும் இந்திய ராணுவம் பகிர்ந்த படம்

பனி மனிதன்
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

யதி எனும் பனிமனிதனின் கால் தடங்களை தாங்கள் பார்த்ததாக இந்திய ராணுவம் கோரி இருப்பது சமூக ஊடகம்ங்களில் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாகி உள்ளது.

இந்த ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தை 60 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இந்த பக்கத்தில், மகுலா ராணுவ முகாம் அருகே பனி மனிதன் யதியின் சந்தேகத்திற்குரிய கால்தடங்களை பார்த்ததாக ட்வீட் செய்யப்பட்டிருந்தது.

யதி என்பது தெற்குகாசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு.

உண்மையில் யதி இருக்கிறதா என்பதற்கான எந்த ஆதாரங்களும் இதுவரை இல்லை.

X பதிவை கடந்து செல்ல, 1
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 1

இந்த கதைகளுக்கு வலுவூட்டும் விதமாக இந்திய ராணுவமும் ஒரு மிகப்பெரிய காலடித் தடத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

ஏப்ரல் 9ஆம் தேதியே இந்த புகைப்படம் எடுக்கப்பட்டிருந்தாலும், யதி குறித்து முன்பு கூறப்பட்ட விஷயங்களுடம் ஒப்பிட்டு பார்த்த பின்னரே இது குறித்து பொதுவெளியில் பகிர்ந்துள்ளதாக கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

இது குறித்து சமூக ஊடகங்களில் சந்தேகம் எழுப்பப்பட்ட பின்னர், யதி குறித்த குறித்த ஆதாரங்களின் புகைப்படங்கள் நிபுணர்களிடம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறது ராணுவம்.

யதி

யதி என்னும் பேருருவம் படைத்த பனிமனிதன் இமயமலையின் உச்சியில் உள்ள பகுதிகளில் வசிப்பதாக கூறப்படுகிறது. இந்த பனிமனிதனை பார்த்தாக ஏராளமான கதைகள் இந்தியா, நேபாளம் மற்றும் பூடான் மக்களிடையே உலவுகின்றன.

யதி காலடித் தடமா?
படக்குறிப்பு, யதி காலடித் தடமா?

2013ஆம் ஆண்டு இது குறித்து ஆய்வு செய்த பிரிட்டன் ஆராய்ச்சியாளர், இமாலயன் யதி என்பது பழுப்பு நிற கரடியின் ஒரு வகையினமாக இருக்கலாம் என்று கூறினார்.

சமூக ஊடகத்தில் இதனை பலர் கிண்டல் செய்து ட்வீட்டுகளௌ பகிர்ந்துள்ளனர்.

X பதிவை கடந்து செல்ல, 2
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு, 2

X பதிவை கடந்து செல்ல, 3

X பதிவின் முடிவு, 3

X பதிவை கடந்து செல்ல, 4

X பதிவின் முடிவு, 4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :