கொத்தடிமைத்தனத்தை ஒழிக்க சைக்கிளில் உலகம் சுற்றும் சென்னை இளைஞர்
பிரசுரிக்கப்பட்டது
கொத்தடிமை முறையை ஒழிக்கும் நோக்கில் உலகம் முழுவதும் சைக்கிளில் பயணிக்கிறார் சென்னையைச் சேர்ந்த இந்த இளைஞர்.
அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணியாற்றி வந்த இவர், கடந்த நான்கு ஆண்டுகளில் பல நாடுகளுக்கும் சைக்கிளில் பயணித்து வருகிறார். இதில் திரட்டிய நிதியில், 100க்கும் மேற்பட்ட கொத்தடிமைகளை மீட்டு, அவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார் நரேஷ் குமார்.
காணொளி தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன், பிபிசி தமிழ்
பிற செய்திகள்:
- கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன?
- காடுகள் முதல் வாழ்வியல் வரை - ஒரு சர்வதேச புகைப்படக் கலைஞரின் அனுபவம்
- "சிறு வயது காதல் தோல்வியால் கோபப்படுகிறார் முகேன்" - ரகசியம் உடைத்த நண்பர்
- ஜாகிர் நாயக்: இரு மாநிலங்களில் உரையாற்றவும், ஒரு மாநிலத்தில் நுழையவும் தடை
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்