பெண்கள் மாதவிடாய்: துவைத்து 120 முறை பயன்படுத்தக் கூடிய சேனிட்டரி பேட்கள்
பிரசுரிக்கப்பட்டது
அர்கித்தும், ஹாரியும் டெல்லி ஜஜடியில் ஜவுளி பொறியியல் படித்து வருகின்றனர்.
வாழை நார்களில் இவர்கள் பேட்களை செய்துள்ளனர். இரண்டு ஆண்டுகள் இவற்றை பயன்படுத்தலாம் என்கின்றனர்.
டெர்ரி துணி மற்றும் நார் கொண்டு செய்யப்பட்ட இரண்டாவது அடுக்கு நீரை அதிகமாக உறிஞ்சக்கூடியது. அடியில் உள்ள அடுக்கில் திரவம் புகாது என்பதால் உலர்ந்தே காணப்படுகிறது.
மாதவிடாய் வலி நிவாரணி, சிறிய கழிவறை என பெண்களுக்கான இரண்டு பொருட்களை ஏற்கெனவே கண்டுபிடித்துள்ளனர்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்