இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்கும் போது ஊரடங்கு தளர்த்தப்பட்டது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவில் கடந்த மார்ச் 25 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை முடிவுக்கு கொண்டுவருவதாக மே 30-ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகமாகிக் கொண்டிருப்பதை மத்திய சுகாதாரத்துறை வெளியிடும் தரவுகள் காட்டுகின்றன.
இந்நிலையில் தற்போது ஊரடங்கை இந்திய அரசு தளர்த்தியிருப்பது ஏன்?
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: