திருமழிசை மார்க்கெட் எப்படி இருக்கிறது? வணிகர்களின் நிலை என்ன?

காணொளிக் குறிப்பு, திருமழிசை மார்க்கெட் எப்படி இருக்கிறது? வணிகர்களின் நிலை என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சென்னையில் கொரோனா வைரஸ் பரவலின் மையமாக கோயம்பேடு மாறியதையடுத்து அங்கிருந்த காய்கறி சந்தை திருமழிசைக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், திருமழிசை சந்தை தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கிறதா? கோயம்பேட்டை போன்று இங்கு வணிகம் நடைபெறுகிறதா? வணிகர்களின் கருத்து என்ன? உள்ளிட்டவற்றை இந்த காணொளி அலசுகிறது.

காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்

காணொளி படப்பிடிப்பு மற்றும் தொகுப்பாக்கம்: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: