கபசுரக் குடிநீர்: யார் எவ்வளவு பருகலாம்?
கொரோனா தொற்றின் பிரதான அறிகுறியான காய்ச்சல் மற்றும் சளியை சமாளிக்க அருந்தப்படும் சித்த மருத்துவ குடிநீரான கபசுரக் குடிநீர் பருகும் அளவு ஒவ்வொருவருக்கும் வேறுபடும் என்றும் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதல்படியே பொது மக்கள் அதை அருந்தவேண்டும் என்றும் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் கபசுரக்குடிநீரின் பயன்பாடு குறித்த விரிவான ஆய்வு நடைபெற்றுவருகிறது.
ஆரோக்கியமான குழந்தைகள், முதியவர்கள், இளம் வயதினர், கொரோனா நோயாளிகள் என ஒவ்வொருவருக்கும் கபசுரக்குடிநீரை பருகுவதற்கான அளவை மருத்துவர்கள் வகுத்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தமிழின் செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனினிடம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் இயக்குநர் மீனாகுமாரி விரிவாக பேசினார்.
பிற செய்திகள்:
- சஹரான் இந்தியா செல்ல ரிஷாட் பதியூதீனின் சகோதரனே உதவினார் - ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு
- பிரேசிலில் ஒரே வாரத்தில் முடக்கப்பட்ட ‘வாட்சாப் பே’ - இந்தியாவில் கால்பதிப்பது சாத்தியமா?
- தங்கள் நாட்டில் கொரோனா இல்லையென அறிவிக்க உலக நாடுகள் அவசரப்படுவது ஏன்?
- 'நான் சொன்னதை திமுக கேட்காததால் எம்.எல்.ஏ-வை இழந்துள்ளோம்' - அன்பழகன் மரணம் குறித்து எடப்பாடி பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: