சாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் என்ன?

காணொளிக் குறிப்பு, சாத்தான்குளம்: காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம் என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சாத்தான்குளத்தில் தந்தை, மகன் நீதிமன்றக் காவலில் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில் மாஜிஸ்திரேட் விசாரணையில் சாட்சியம் அளித்த சாத்தான்குளம் பெண் காவலர் ரேவதிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

சமூகத்தின் அனைத்து தரப்புகளிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.யார் இந்த ரேவதி? அவர் அளித்த சாட்சியம் என்ன? விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: