சாத்தான்குளம்: தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு

காணொளிக் குறிப்பு, தலைமைக் காவலர் ரேவதியின் இல்லத்திற்கு பாதுகாப்பு
பிரசுரிக்கப்பட்டது

சாத்தான்குளம் தந்தை - மகன் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் சாட்சியமளித்த தலைமைக் காவலர் ரேவதியின் வீட்டிற்கு தற்போது காவலர்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

"தலைமை காவலர் ரேவதிக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருக்குப் போதுமான பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது" என்று தென் மண்டல ஐஜி முருகன் செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: