சூரிய சக்தியில் இயங்கும் கிருமி நாசினி உற்பத்தி இயந்திரம் - அசத்தும் தமிழர்

காணொளிக் குறிப்பு, சூரிய சக்தியில் இயங்கும் கிருமிநாசினி சாதனம் - அசத்தும் தமிழர்
பிரசுரிக்கப்பட்டது

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலின் காரணமாக கிருமிநாசினிகளின் தேவையும், பயன்பாடும் முன்னெப்போதுமில்லாத நிலையை அடைந்துள்ளது.

இந்த நிலையில், சூரிய சக்தியில் இயங்கும் கிருமிநாசினி உற்பத்தி சாதன உற்பத்தியில் தமிழகத்தை தன்னிறைவை நோக்கி அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளார் அறிவியல் ஆய்வாளரான குத்தம்பாக்கம் இளங்கோ ரங்கசாமி.

காணொளி தொகுப்பு, தயாரிப்பு: ஜெயக்குமார் சுதந்திரபாண்டியன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: