தமிழகத்தில் நள்ளிரவில் அதிக கொரோனா மரணங்கள் நிகழ என்ன காரணம்?

காணொளிக் குறிப்பு, தமிழகத்தில் நள்ளிரவில் அதிக கொரோனா மரணங்கள் நிகழ என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டில் கோவிட் - 19 காரணமாக ஏற்பட்ட மரணங்களை ஆய்வுசெய்தபோது, இரவில் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. காலையில் நன்றாக இருந்தவர்கூட இரவில் இறந்துபோனார்கள் என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: