சாத்தான்குளம் போலீஸ் என் மவன பிணமாதான் தந்துச்சு - ஒரு தாயின் கண்ணீர்
பிரசுரிக்கப்பட்டது
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட தந்தை - மகன் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அங்கு நடந்த மற்றொரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :