இந்தியாவில் கொரோனா: இப்படியே போனால் ஒரே நாளில் 2.87 லட்சம் பேருக்கு தொற்று ஏற்படும்

காணொளிக் குறிப்பு, இப்படியே போனால் இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் நிலை ஏற்படும்.
பிரசுரிக்கப்பட்டது

இப்படியே போனால், தடுப்பு மருந்தும் கண்டுபிடிக்காவிட்டால், அடுத்த ஆண்டு இந்தியாவில் ஒரே நாளில் 2.87 லட்சம் பேருக்கு கொரோனா தொற்றும் நிலை ஏற்படும் என்கிறது ஒரு ஆய்வறிக்கை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: