கஜகஸ்தான்: கொரோனாவைவிட கொடிய நிமோனியா'- சீனாவின் எச்சரிக்கை உண்மையா?

காணொளிக் குறிப்பு, கஜகஸ்தான்:: கொரோனவைவிட கொடிய நிமோனியா': சீனாவின் எச்சரிக்கை உண்மையா?
பிரசுரிக்கப்பட்டது

கஜகஸ்தானில் இருக்கும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த அங்குள்ள சீன தூதரகம், கஜகஸ்தானில் பரவி வரும் 'நிமோனியா' தொற்று கொரோனா வைரஸை விட கொடியது என்று தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :