வீட்டிலேயே மினி மருத்துவமனை - கொரோனா சிகிச்சைக்காக புதிய ஏற்பாடு

காணொளிக் குறிப்பு, வீட்டிலேயே மினி மருத்துவமனை; கொரோனா சிகிச்சைக்காக புதிய ஏற்பாடு
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்காக பல படுக்கைகள் கொண்டு பிரம்மாண்ட மருத்துவ மையங்களை அரசு அமைத்து வந்தாலும், சிலர் அங்கு சிகிச்சை பெற விருப்பமின்றி தனியார் மருத்துவமனையே அணுகுகின்றனர்.

இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட சிலர் ஒரு படி முன்னே சென்று, தங்கள் வீட்டிலேயே மினி ஐசியூவை அமைத்து சிகிச்சை பெறத் தொடங்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :