அரசு வேலையை கைவிட்டு தற்சார்பு வாழ்க்கை வாழும் தம்பதி

காணொளிக் குறிப்பு, அரசு வேலையை கைவிட்டு தற்சார்பு வாழ்க்கை வாழும் பெண்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தற்சார்பு வாழ்க்கைக்கு மாறியுள்ளனர், மீரா மற்றும் சாய்முரளி தம்பதியினர். பழங்கள், காய்கறி மற்றும் கீரை வகைகள் என உணவுக்கு தேவையான அனைத்தையும் வீட்டைச் சுற்றியுள்ள தனது தோட்டத்திலேயே இவர்கள் விளைவிக்கின்றனர்.

இதனால், கொரோனா பொதுமுடக்கம் தங்களது வாழ்க்கையை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்கிறார் மீரா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :