சுனாமி, கொரோனா இரண்டிலும் மீண்ட தன்னம்பிக்கை பெண் அனுப்ரியா
பிரசுரிக்கப்பட்டது
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த அனுப்ரியா தற்போது கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
பிசியோதெரபி மாணவியான அனுப்ரியா சிறுவயதில் சுனாமி என்னும் ஆழிப் பேரலையை கடந்து வந்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சமயத்தில் சிறிது கலக்கம் அடைந்தாலும் அதிலிருந்து மீண்டு தற்போது ஒரு தன்னம்பிக்கை பெண்ணாக மாறி நிற்கிறார் அனுப்ரியா.
காணொளி தயாரிப்பு: பிரமிளா கிருஷ்ணன்
ஒளிப்பதிவு , படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: