நிஜ வாகனங்களை குழந்தைகளுக்காக குட்டியாக்கும் ஆண் செவிலியர்

காணொளிக் குறிப்பு, நிஜ வாகனங்களை குழந்தைகளுக்காக குட்டியாக்கும் ஆண் செவிலியரின் புதுமை
பிரசுரிக்கப்பட்டது

கேரளாவை பூர்விகமாக கொண்ட ஆண் செவிலியர் ஒருவர், நோயென்றால் பாதிக்கப்பட்டுள்ள 10 வயது சிறுவனுக்காக உண்மையான ஜீப்பை போன்று இயங்கும் குட்டி ஜீப் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதுதொடர்பான காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தொழில்முறை செவிலியராக இருந்தாலும், தனது குழந்தைகளுக்கு கடைகளுக்கு சென்று பொம்மைகளை வாங்கி கொடுப்பதை விடுத்து தானாக அவற்றை உருவாக்க ஆரம்பித்த இவர் இதுவரை ஜீப் மட்டுமின்றி ஆட்டோ, பைக் போன்றவற்றையும் உருவாக்கியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: