New Education Policy 2020: குலக்கல்விக்கான வழியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, New Education Policy 2020: குலக்கல்விக்கான வழியா? கல்வியாளர்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் புதிய கல்விக் கொள்கை நேற்று வெளியிடப்பட்டது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் கல்விக்கு ஒதுக்குவது, தொழில்முறைக் கல்வி, நெகிழ்வான பாடத்திட்டங்கள், பாடங்களில் படைப்புச் சேர்க்கைகள், ஒருங்கிணைந்த தொழில் கல்வி மற்றும் உரிய சான்றிதழ்களுடன் பல்முனை நுழைவு, வெளியேறுதல், ஆய்வுகளுக்காக அதிக நிதி ஒதுக்குவது, ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழிக் கல்வி, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்தை மைய நீரோட்டத்துக்குக் கொண்டு வருவது என பல விஷயங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த புதிய கல்விக் கொள்கை புதுமையானது என்றும், எந்த புதுமையும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை என்றும் இரு வேறு கருத்துகள் இதில் நிலவுகின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: