முத்தலாக் தடைச் சட்டம்: முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?

காணொளிக் குறிப்பு, முத்தலாக் தடைச் சட்டம்: முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதா?
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் முத்தலாக் முறையில் விவகாரத்து பெறுவதைத் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதும், முத்தலாக் தடைச் சட்டம் கடந்த ஆண்டு அமலுக்கு வந்தது. ஆனால், முஸ்லிம் பெண்களின் வாழ்க்கையில் இந்த சட்டம் மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளதா? என்பதை அலசுகிறது இந்த காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: