அயோத்தி அடிக்கல் நாட்டு விழா இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சமணர்கள் உரிமை கோரும் இந்த இடத்தில் சீக்கியர்களுக்கும் தொடர்பு உள்ளது. மேலும், இதே இடத்தில்தான் பாபர் மசூதி 400 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்தது. இதை ராமர் பிறந்த இடமாக கூறுவதை விட இந்தியாவின் வளமான பாரம்பரியத்தின் நல்லிணக்க மையமாக மாற்றியிருக்க முடியும்.
இதன் எழுத்து வடிவத்தைப் படிக்க: அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா இந்தியாவுக்கு உணர்த்துவது என்ன?
பிற செய்திகள்:
- ஜம்மு - காஷ்மீர்: சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்ட பிறகு காஷ்மீரி பண்டிட்களின் நிலை என்ன?
- கொரோனா வைரஸ்: 109 பேர் பலி, 5609 பேர் புதிதாக பாதிப்பு - இதுதான் தமிழக நிலவரம்
- அசாம் வெள்ளம்: காணுமிடமெல்லாம் தண்ணீரும், மக்களின் கண்ணீரும் - வடகிழக்கின் பெருந்துயர்
- கோவையில் இறந்த இலங்கை கடத்தல் மன்னன் - யார் இவர், பின்னணி என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: