பிரதமர் நரேந்திர மோதியின் சுதந்திர தின உரை: "புதிய கல்வி கொள்கைக்கு நல்ல வரவேற்புள்ளது"
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் 74ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லி செங்கோட்டையில் தேசிய மூவர்ண கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், தேசிய கொடியை ஏற்றிய பிறகு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார் பிரதமர் நரேந்திர மோதி.
அவரது உரையில் இடம்பெற்ற முக்கியமான அறிவிப்புகளை இந்த காணொளி விளக்குகிறது.
சர்வதேச அளவில் கோவிட்-19 பாதிப்பு எண்ணிக்கைகளை வரைபட வடிவில் நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- 74-ஆவது இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோதி
- புகைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் பரவுகிறதா? - எச்சரிக்கும் ஆய்வு முடிவு
- கோழிக்கோடு விமான விபத்து: கேரளாவில் நாளை சுதந்திர தின நிகழ்ச்சி நடக்குமா?
- இலங்கை நாடாளுமன்றம்: ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புதிய உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :