பாஜகவில் சேர்ந்தது ஏன்? முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை விளக்குகிறார்
பிரசுரிக்கப்பட்டது
பதவியை எதிர்பார்த்து பாஜகவில் சேரவில்லை. சாதாரண தொண்டராகவே வந்துள்ளேன். தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த என்னால் இயன்ற முயற்சியை செய்வேன் என்கிறார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை. சில வாரங்களுக்கு முன்புவரை பாஜகவில் சேரும் எண்ணம் தனக்கு இருந்ததில்லை எனும் இவர் திடீர் மனமாற்றத்துக்கான காரணத்தையும் விளக்கினார். அதன் விவரத்தை இந்த காணொளியில் பார்க்கலாம்.
பிற செய்திகள்:
- 20 வயதில் உலகின் அதிவேக மனித கால்குலேட்டரான இந்தியர்
- எஸ்.பி.பாலசுப்ரமணியம்: மருத்துவமனை அறிக்கை என்ன கூறுகிறது?
- ஹாங்காங்கில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் வைரஸ்
- ஆஸ்திரேலியாவில் பேரழிவு காட்டுத்தீ ஏற்படலாம்: எச்சரிக்கும் ஆய்வறிக்கை
- பிரசாந்த் பூஷண் சர்ச்சை டிவிட்டர் விவகாரம்: மீண்டும் தண்டனை ஒத்திவைப்பு
- பா.ஜ.கவில் இணைந்தார் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை
- பெண்கள் உச்சநிலை அடைதல்: பாலியல் ஆய்வுகளின் முன்னோடி இளவரசி மேரி பொனாபர்ட்டே யார்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: