இலங்கை கப்பல் தீ: இந்திய பெருங்கடலை சூழலும் பேராபத்து

காணொளிக் குறிப்பு, இந்திய பெருங்கடலை சூழலும் பேராபத்து
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் நேற்றைய தினம் தீ விபத்துக்குள்ளான கப்பலில் பரவியுள்ள தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கடற்படை தெரிவிக்கிறது.

கப்பலில் நிர்க்கதிக்குள்ளான கப்பலின் பணியாளர்கள், அந்த வழியாக சென்ற சுற்றுலா கப்பல் ஒன்றின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: