அனுசுயா சாராபாய்: 100 ஆண்டுகளுக்கு முன்பே தொழிலாளர்களுக்காக போராடிய பெண்
பிரசுரிக்கப்பட்டது
இந்தியாவின் வரலாற்றுப் பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்தியப் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது.
அதில் எட்டாவது அத்தியாயம் அனுசுயா சாராபாயின் கதை.
அனுசுயா சாராபாய் 1885இல் இன்றைய குஜராத்தின் அகமதாபாத்தில் பிறந்தார். நாம் ஏன் அவரைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்?
குஜராத்தில் தொழிலாளர் இயக்கத்தைத் தொடங்கிய முதல் பெண்மணியாக அனுசுயா சாராபாய் கருதப்படுகிறார்.
அவர் தனது 13 வயதில் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அவரது மண வாழ்க்கை வெற்றியடையவில்லை.
இந்த தொடரின் பிற காணொளிகள்:
- முத்துலட்சுமி ரெட்டி: இந்திய வரலாற்றில் பெண்கள்
- சந்திர பிரபா சைக்கியானி: பெண்களுக்கு திரைபோடும் வழக்கத்தை ஒழித்து ஒளி பாய்ச்சிய போராளி
- சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே கட்டாயத் திருமணத்தை எதிர்த்த ரக்மாபாய்
- இந்தர்ஜித் கௌர்: சிறுமிகளின் கல்வி, உரிமைகளுக்காகப் பாடுபட்ட பெண்
- அண்ணா சாண்டி: அரசு வேலை பெண்களுக்கு அவசியம் என முழக்கமிட்டவர்
- வரலாற்றில் பெண்கள்: யார் இந்த ருகியா சகாவத் ஹுசைன்?
- தக்காணத்தின் முதல் பெண் பத்திரிகை ஆசிரியர் சுக்ரா ஹுமாயூன் மிர்சா
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: