தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வீரலட்சுமி
பிரசுரிக்கப்பட்டது
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் டிவிகே நகர் சாமி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணி - சவித்ரி தம்பதியினரின் மகள் வீரலட்சுமி, தமிழகத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தமிழக அரசு சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: