கொரோனா நெருக்கடி காலத்தில் மாணவர்களை தேடிச்செல்லும் தென்றல் டீச்சர்
பிரசுரிக்கப்பட்டது
காரைக்குடியில் 30 ஆண்டுகளாக ஆசிரியை பணியை மேற்கொள்ளும் தென்றல் டீச்சர், கொரோனா பொது முடக்க காலத்தில் வகுப்புகளுக்கு வர முடியாத நிலையில் இருக்கும் மாணவர்களை அவர்களின் வசிப்பிடங்களுக்கே சென்று பாடம் நடத்த முற்பட்டுள்ளார். மாணவர்களை ஒருங்கிணைக்க வாட்ஸ்அப் குழுக்களை தொடங்கிய அவர், ஆன்லைன் வசதி உடைய மாணவர்களுக்கு ஜூம் செயலி மூலம் வகுப்புகளை நடத்துகிறார். அவரது சேவையை விவரிக்கிறது இந்த காணொளி.
பிற செய்திகள்:
- நடிகர் வடிவேல் பாலாஜி மரணம் - சென்னை வீட்டில் அஞ்சலி செலுத்த குவிந்த ரசிகர்கள்
- இந்தி மொழிக்கு ஆதரவாளரா? சர்ச்சையில் சிக்கிய தங்கர் பச்சான் விளக்கம்
- ’வடிவேல் பாலாஜியின் மரணம் பேரதிர்ச்சியை தருகிறது’ – விவேக், தனுஷ் உள்பட டிவிட்டரில் பிரபலங்கள் அஞ்சலி
- தென்னிந்திய திரைப்பட நடிகர்களுக்கு போதை பொருள் கும்பலுடன் தொடர்பா? - விரிவான தகவல்கள்
- ரஃபால் போர் விமானங்கள் இந்திய விமானப்படைக்கு ஏன் அவசியம்? - 10 முக்கிய தகவல்கள்
- கொரோனா வைரஸ்: பேருந்து, ரயில் மற்றும் மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக பயணிப்பது எப்படி?
- 2019 - விளிம்பு நிலை மக்கள் தற்கொலைகளின் ஆண்டு: என்ன காரணம்?
- நீட் தேர்வை ரத்து செய்ய சட்டத்தின் வாயிலாக நியாயம் கிடைக்கவில்லை - முதல்வர் பழனிசாமி
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: