ஃபாத்திமா ஷேக்: 175 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கான பயணம்

காணொளிக் குறிப்பு, ஃபாத்திமா ஷேக்: 175 ஆண்டுகளுக்கு முன் பெண் கல்விக்கான பயணம்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக சாவித்ரி பாயை நினைவில் கொள்கிறோம். தான் இல்லாவிட்டாலும் எல்லா வேலைகளையும் எந்த பிரச்சனையும் இல்லாமல் கையாள்வார் என்று வெளிப்படையாக சாவித்ரி பூலே சொல்லியிருக்கிறார் என்றால், அந்த பெண் நிச்சயமாக முக்கியத்துவம் உள்ள பெண்ணாகத்தான் இருப்பார்.

அந்த பெண்தான் ஃபாத்திமா ஷேக். சாவித்ரி பாயின் பணியின் இணைந்து பங்காற்றியவர்.

இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதன் பத்தாவது மற்றும் கடைசி அத்தியாயம், ஃபாத்திமா ஷேக்.

இந்த தொடரின் பிற காணொளிகளை காண கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்யவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :