சூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கோரி கடிதம் எழுதிய நீதிபதி

காணொளிக் குறிப்பு, சூர்யா நீட் தேர்வு அறிக்கை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரி கடிதம் எழுதிய நீதிபதி
பிரசுரிக்கப்பட்டது

நீட் தேர்வு குறித்த அறிக்கையில் நீதிமன்ற நடவடிக்கையை விமர்சித்த நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: