கல்வி உரிமை சட்டம் மூலம் கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிப்பது எப்படி?

காணொளிக் குறிப்பு, கல்வி உரிமை சட்டம்: கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் படிப்பது எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

நீங்கள் ஒரு மிடில் கிளாஸ் குடும்பமா?. உங்களுடைய பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவை கொண்டிருக்கும் பெற்றோர்களில் ஒருவரா?

அப்படியென்றால் மத்திய அரசின் கல்வி உரிமை சட்டம் உங்களுக்கு வரப்பிரசாதம். ஏனெனில் நம்முடைய குழந்தைகள் எல்லாம் இவ்வளவு பெரிய பள்ளியில் படிக்க முடியுமா? என நீங்கள் அண்ணார்ந்து பார்த்த பள்ளிகளில் ஒரு ரூபாய் கூடகட்டணம் செலுத்தாமல் உங்கள் குழந்தைகள் கல்வி கற்க வழிவகை செய்வதுதான் இந்த சட்டத்தின் சிறப்பம்சம்.

இந்த சட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு பல்வேறு விதிமுறைகள் உள்ளன. அது குறித்துதான் இந்த காணொளியில் சற்று விளக்கமாக பார்க்க உள்ளோம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :