தமிழ்நாடு அரசியல்: 'காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் வர முடியுமா?' - கே.எஸ். அழகிரி பதில்
பிரசுரிக்கப்பட்டது
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த திட்டங்களையே பா.ஜ.க. தொடர்கிறது என்ற விமர்சனம், தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் எழுச்சி, நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களையே காங்கிரஸ் கட்சி தலைமைக்கு தேர்வுசெய்வது ஆகியவை குறித்து பிபிசியின் செய்தியாளர் முரளிதரனிடம் பேசினார், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி.
காணொளித் தயாரிப்பு: முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்
பிற செய்திகள்:
- 'துப்பாக்கியால் சுட்டால் தாங்க முடியாத விளைவுகள்' - இந்தியாவை எச்சரிக்கும் சீனா
- காய்ச்சல், சளி வந்தால் கொரோனா தொற்றா என கண்டுபிடிப்பது எப்படி?
- சிங்கப்பூர் அடையாள அட்டையில் புதிய தொழில்நுட்பம்: உலகிலேயே இது முதல் முறை
- நரேந்திர மோதி - மஹிந்த ராஜபக்ஷ உரையாடல்: இலங்கையுடன் இந்தியா திடீர் நெருக்கம் காட்டுவது ஏன்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: