ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் சம்பவம்: சிகிச்சை பெற்றுவந்த இளம்பெண் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, உத்தர பிரதேசத்தில் "நிர்பயா" பாலியல் வன்கொடுமை - 19 பெண் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் 19 வயது பட்டியலின பெண்ணை நான்கு பேர் கூட்டுப்பாலியல் செய்து கடுமையாகத் தாக்கிய சம்பவத்தில் 14 நாட்களாக உயிருக்குப் போராடியவர் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார்.

டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில், சேர்க்கப்பட்ட அவரது இறப்பை அவரது உடன் பிறந்த சகோதரர் பிபிசியிடம் உறுதிப்படுத்தினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: