பாபர் மசூதி தீர்ப்பு: நரேந்திர மோதியின் மௌனத்திற்கு என்ன காரணம்?
பிரசுரிக்கப்பட்டது
பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு வெளிவந்த நாட்கள் பல கடந்தபோதும், அது தொடர்பான கருத்துகளை இந்திய பிரதமர் நரேந்திர மோதியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதுவரை வெளியிடவில்லை.
அரசியல் ஆய்வாளர்கள் இந்த கேள்வியில் எந்த குழப்பத்தையும் அடையவில்லை.
நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட நடவடிக்கையின் காரணமாகவே பிரதமரும் உள்துறை அமைச்சரும் மெளனம் காத்து வருவதாக அவர்கள் உணர்கிறார்கள்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: