சமூக சேவகர்களுக்கு உதவ தன் கரங்களை நீட்டும் டீக்கடைக்காரர்

காணொளிக் குறிப்பு, மனிதநேயமுள்ள டீக்கடைக்காரர் ராமு: சமூக சேவகர்களுக்கு உதவ தன் கரங்களை நீட்டும் மனிதர்
பிரசுரிக்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் டீக்கடை நடத்தும் ராமு என்பவர், தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் கொடுக்கும் நன்கொடையை வைத்து, சமூக சேவகர்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்.

காணொளி தயாரிப்பு & ஒளிப்பதிவு: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :