ஆண்களுக்கு மூக்கு குத்தும் மாறுபட்ட தமிழ்நாட்டு கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தில், இன்றளவும் ஆண் பிள்ளைகளுக்கு மூக்குவாழி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைமுறையில் இருந்த இந்தப் பழக்கம் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது. ஆனால், இப்போதும் மன்னார்கோவில் கிராமத்தில் அந்தப் பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்.
தயாரிப்பு: மு. பார்த்தசாரதி
தொகுப்பாக்கம்: ஜெயகுமார் சுந்தரபாண்டியன்
பிற செய்திகள்:
- காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் வீட்டில் தாக்குதல்: மனம் நொந்த ப.சிதம்பரம், தலைவர்கள் கண்டனம்
- அஜய் சோன்கர்: முத்து வளர்ப்பில் ஜப்பானிய ஆதிக்கத்திற்கு சவால் விட்ட இந்தியரின் கதை
- பட்டாம்பூச்சிகளுக்கு மத்தியில் ஒரு கொரில்லா: மனதை கவர்ந்த வெற்றிப் புகைப்படங்கள்
- குச்சி ஐஸ் போல இட்லி: சமூக வலைதளங்களில் விவாதங்களை கிளப்பியது ஏன்?
- ஆன்லைன் விற்பனை தளங்கள்: இப்படியும் ஒரு நூதன மோசடி - எப்படி தடுப்பது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்