கோவை குருடம்பாளையத்தில் ஒரு வாக்கு பெற்றது ஏன்? என்ன சொல்கிறார் பாஜக உறுப்பினர்?
பிரசுரிக்கப்பட்டது
கார்த்திக் 9வது வார்டில் போட்டியிட்டாலும் அவர் குடியிருப்பது 4வது வார்டில் எனத் தெரியவந்திருக்கிறது. இதனால், அவரோ, அவரது குடும்பத்தினரோ 9வது வார்டில் வாக்களிக்க முடியவில்லை. இதன் காரணமாகவே அவருக்கு ஒரே ஒரு ஓட்டு கிடைத்துள்ளது. இந்த ஒரு ஓட்டை போட்டது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
இது குறித்து மேலும் அறிய இந்த காணொளியை பாருங்கள்.
பிற செய்திகள்:
- COP26 மாநாடு என்பது என்ன? உங்கள் வாழ்வை இது எப்படி பாதிக்கும்?
- இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்ட 1500 ஆண்டுகள் பழைய மதுபான ஆலை
- பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது ஏன்? - நரேந்திர மோதி விளக்கம்
- கண்களைக் குளமாக்கி விடைபெற்றார் விராட் கோலி
- ராம் மனோகர் லோஹியாவுக்கு காந்தி பிறப்பித்த கட்டளை - எதிர்வினை எப்படி இருந்தது?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்