சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் பலம் உள்ளதா?
பிரசுரிக்கப்பட்டது
சீனாவுடனான இந்தியாவின் நீண்டகால பதற்றம் குறையவில்லை. கூடவே திபெத்திய பிராந்தியத்தில் உள்ள மூன்று விமான நிலையங்களில் சீனா தொடர்ந்து துருப்புக்களை நிறுத்தியுள்ளதாக விமானப்படை தலைவரே முன்பு தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் சீனாவை எதிர்கொள்ள இந்திய விமானப்படையிடம் போதிய பலம் உள்ளதா என்பதை விளக்குகிறது இந்தக் காணொளி.
பிற செய்திகள்:
- 'காந்தி சொல்லித்தான் சாவர்க்கர் மன்னிப்பு கடிதங்கள் எழுதினார்' - ராஜ்நாத் சிங்
- சாதி மறுப்பு திருமணம் செய்த மகளை இழுத்துச் சென்ற தந்தை - பெண் மீட்பு
- நீருக்கடியில் 'அவசரக் கலவி' புகைப்படத்துக்கு உயரிய விருது
- ராம் மனோகர் லோஹியாவுக்கு காந்தி பிறப்பித்த கட்டளை - எதிர்வினை எப்படி இருந்தது?
- எச்சில் துப்புவதால் வரும் கறைகளை நீக்க இந்திய ரயில்வே செய்யும் செலவு எத்தனை கோடி?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்