பாலக்காட்டில் வண்ணத் திருவிழா

காணொளிக் குறிப்பு, பாலக்காட்டில் வண்ணத் திருவிழா
பிரசுரிக்கப்பட்டது

நென்மாரா வல்லங்கி வேலா என்பது கேரளாவில் மிகவும் பிரபலமான வருடாந்திர திருவிழாக்களில் ஒன்றாகும். இந்த திருவிழா பாலக்காடு மாவட்டத்தில் நெம்மரா கிராமத்தின் பெண் தெய்வமான வல்லங்கி நெல்லிக்குளங்கரை பகவதி அம்மனுக்கு அன்புச் சடங்காக நடத்தப்படுகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :