"ஆபாசப் படம் வெளியானால் வாழமுடியாதென பெண்கள் நினைக்கத் தேவையில்லை"
பிரசுரிக்கப்பட்டது
தில்லியில் காதலியுடனான பாலியல் செய்கைகளை ரகசியமாக படமெடுத்த இளைஞருக்கு நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ள தீர்ப்பு பற்றி சிவில் உரிமைக்கான மக்கள் மன்றத்தின் சுதா ராமலிங்கம் தமிழோசைக்கு வழங்கிய பேட்டி.