தலித்துகள் ஆடைகளைவு: தேசிய மனித உரிமை ஆணைய நடவடிக்கை என்ன?

பிரசுரிக்கப்பட்டது

வட இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தாத்ரி என்னும் இடத்தில் முஸ்லீம் ஒருவர் மாட்டுக்கறியை தனது வீட்டின் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தார் என்கிற புகாரில் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் அதே மாநிலத்தில் காவல்துறையால் ஒரு தலித் குடும்பம் அடித்து ஆடைகள் களையப்பட்டதாக புகார் எழுந்துள்ள சம்பவம் ஆகிய இரு சம்பவங்கள் அடுத்தடுத்து இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் பின்னணியில், இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பில் இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது அல்லது எடுக்கப்போகிறது என்பது குறித்து அந்த ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி முருகேசன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கே கேட்கலாம்.